Latest

10/recent/ticker-posts

JF & NCCPA அறைகூவல் -டெல்லி பேரணி - நவம்பர் 12 & 13-2024 dt...9.9.24

 JF & NCCPA அறைகூவல் -டெல்லி பேரணி - நவம்பர் 12 & 13-2024, dt...9.9.24

தோழர்களின் கவனத்திற்கு,

 பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தார்ணா டெல்லி ஜந்தர் மந்தரில் 12.11.24 காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் 

           NCCPA கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் தார்ணா 13.11.24 மதியம் 2 மணி முதல் 5மணி வரை நடைபெறும். 

தோழர்கள் இதற்கு ஏற்றவாறு பயணத்தை திட்டமிடவும். 

தோழமையுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநில செயலாளர்

9.9.24

Post a Comment

0 Comments