21 10 24 அன்று நடைபெற்ற AIBDPA சங்கத்தின் 16 ஆவது அமைப்பு தின கூட்டம்
தமிழகம் முழுவதும் மாவட்ட/கிளை மட்டங்களில் நடைபெற்ற இயக்கங்களின் காட்சிகள்.
சங்க அமைப்பு தினத்தை வெற்றிகரமாக கொண்டாடிய அனைவருக்கும் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்👍 பாராட்டுக்கள்💐
R.ராஜ சேகர்
மாநில செயலர்
21.10.24.
0 Comments