AIBDPA TN சுற்றறிக்கை 20/ 24....dt.12.10.2024
தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஆன்லைன் மூலமாக 14.10.2024
தோழர்களே !
நமது மாநில சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் 14.10.24 திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் ஆன்லைன் (Google meet வழியாக) கூட்டமாக நடைபெறும். மாநிலத் தலைவர் தோழர். சி. கே. நரசிம்மன் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.
நிகழ்ச்சி நிரல்.
1) அஞ்சலி
2) ஏழாவது தமிழ் மாநில மாநாடு - திருச்சி- 2024 டிசம்பர் 19 & 20. நன்கொடை வசூல் மற்றும் சார்பாளர் எண்ணிக்கை.
3) மாவட்ட மாநாடுகள்
4) 17.10.24 தோழர். CSP அவர்களின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் - சென்னை.
5) 2024 நவம்பர் 12 & 13 டெல்லி பேரணி.
6) Joint forum மற்றும் NCCPA சார்பில் MP க்களிடம் மகஜர் அளிக்கும் இயக்கம்.
7) போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு நடவடிக்கை.
இன்ன பிற தலைவர் அனுமதியுடன்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
12 10 24
(கூட்டத்திற்கான லிங்க் 14.10.2024 காலை 10 மணி அளவில் அனுப்பி வைக்கப்படும்)
0 Comments