Latest

AIBDPA TN குறுஞ்செய்தி 20/24.....dt.4.10.24

  AIBDPA TN குறுஞ்செய்தி 20/24.....dt.4.10.24

வெற்றிகரமாக நடைபெற்ற உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் அறைகூவல்கள் அக்டோபர் 1  மற்றும் 3, 2024.







தோழர்களே,

 உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் அறைகூவலுக்கிணங்க  2024 அக்டோபர் 1ஆம் தேதி சர்வதேச ஓய்வூதியர் தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாக நடைபெற்றுள்ளது. 

அதேபோல் அக்டோபர் 3ம் தேதி சர்வதேச நடவடிக்கை தினம் இயக்கமும் BSNLEU சங்கத்துடன் இணைந்து வெற்றியாக நடைபெற்றுள்ளது. 

இவ்விரு  இயக்கங்களையும் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடத்திய அத்துனை தோழர்களுக்கும், AIBDPA மாவட்ட சங்கங்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

தோழமையுடன் 

ஆர் ராஜசேகர் 

மாநிலச் செயலாளர் 

4.10.24

Post a Comment

0 Comments