Latest

10/recent/ticker-posts

AIBDPA TN குறுஞ்செய்தி 21/24.....dt.11.10.24

AIBDPA TN  குறுஞ்செய்தி 21/24.....dt.11.10.24

MP க்களை சந்தித்து மெமோராண்டம்களை சமர்ப்பித்தல்

தோழர்களே,

 லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டிலும் உள்ள உள்ளூர் எம்.பி.யை சந்தித்து மூன்று மெமோராண்டம்களை வழங்க முன்முயற்சி எடுக்கவும்.   

1.BSNL-DOT ஓய்வூதியம் மாற்றம் தொடர்பான Joint forum மனு.

 2. ஓய்வூதியப் பிரச்சினைகள் குறித்த NCCPA மனு.

 3. CGHS சிக்கல்கள் பற்றிய NCCPA மனு.

இந்த முக்கியமான வேலையை அக்டோபர் 25, 2024க்குள் முடிக்க வேண்டும். அதனுடைய படங்களும் அறிக்கையும் CHQக்கு அனுப்பப்பட வேண்டும்.

 அன்பான வாழ்த்துகளுடன்,
 கே ஜி ஜெயராஜ் 
 பொதுச் செயலாளர்.
FWD 
R.ராஜ சேகர்
மாநில செயலர்

11.10.24

Memorandum நகல் Group களில் இருக்கும். தேவைப்பட்டால் மாநில சங்கம் தனியாக அனுப்பி வைக்கும்.

MEET THE MPs AND SUBMIT MEMORANDUMS.

Dear Comrades,

Kindly take the initiative to meet the local MP, both Lok Sabha and Rajya Sabah to hand over three memorandums,

1.Joint Forum      memorandum on pension revision.
2. NCCPA memorandum on pensionary issues.
3. NCCPA memorandum on CGHS issues.
This important job has to be completed by 25th October, 2024. Photos and report be sent to CHQ.

With warm greetings,
K G Jayaraj 

General Secretary.

Post a Comment

0 Comments