தோழர் CSP நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் தேதி மாற்றம்
17.10.2024ல் நடைபெற இருந்த தோழர். CSP நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் தொடர்மழையின் காரணமாக 2024 நவம்பர் 6ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
சிரமத்திற்கு வருந்துகிறோம்🙏
தோழமையுடன்R.ராஜ சேகர்
மாநில செயலர்
AIBDPA TN
0 Comments