Latest

10/recent/ticker-posts

2024 Nov. 12&13 டெல்லி பேரணியில் கலந்து கொள்ளும் தோழர்களின் கவனத்திற்கு

 டெல்லி பேரணியில் கலந்து கொள்ளும் தோழர்களின் கவனத்திற்கு

பொதுச்செயலாளர் தோழர். K.G. ஜெயராஜ் அவர்கள் அனுப்பி உள்ள செய்தியின் தமிழாக்கம். 

அன்புள்ள தோழர்,

.               உங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தோழர்களுக்கான தங்குமிடம் புது தில்லி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாஹர்காஞ்ச்சில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  புது தில்லிக்கு வந்தவுடன்,

 திரு. சமீரை அவரது அலைபேசி எண்களான
84473 20564 அல்லது 9310248554 க்கு 

அழைக்கலாம், அவர் உங்களை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார்.

 புது தில்லி ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் பிளாட்பாரம் எண். 1 இன் பிரதான நுழைவு வாயிலுக்கு வரலாம். பொறுமையுடன் ஒத்துழைக்கவும்.

 கே ஜி ஜெயராஜ்

Dear Comrade,

Accommodation for comrades from your circle is arranged at various hotels at Pahargang, Near New Delhi Railway Station. On arrival at New Delhi you may please call *Shri Sameer at his mobile numbers 84473 20564 or 93102 48554* who will pick up you to the hotel.

Those who arrive at New Delhi railway station may please come to the main entry gate of platform No. 1. Please cooperate with patience.

K G Jayaraj

தோழமையுடன் 

ஆர் ராஜசேகர் 

மாநிலச் செயலாளர் 

7 11 24

Post a Comment

0 Comments