AIBDPA TN குறுஞ்செய்தி 23/24....dt.19.11.24
மாவட்டச் செயலர்களின் கவனத்திற்கு
A) மாநில மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாத காலம் தான் உள்ளது. நன்கொடை வசூல் ஏழு மாவட்டங்கள் மட்டும் தான் முதல் தவணை கொடுத்து இருக்கிறார்கள்.
1)கோயம்புத்தூர் ரூ.50,000,
2)ஈரோடு ரூ.50,000,
3)வேலூர் ரூ40000
4)மதுரை ரூ.25,000,
5)நாகர்கோவில் ரூ25000,
6)தூத்துக்குடி ரூ20000,
7) திருநெல்வேலி ரூ20000.
8) காரைக்குடி ரூ 5000,
9) சேலம் ரூபாய் 52,000,
10) பாண்டிச்சேரி ரூ.10,000
11) தர்மபுரி ரூ.ரூ.10,000
பல சிரமங்களுக்கு இடையில் திருச்சி தோழர்கள் மாநாட்டுப் பணிகளை செய்து வருகிறார்கள்.
. ஆகவே இதுவரை முதல் தவணை கூட கொடுக்காத மாவட்டங்கள் உடனடியாக தங்களது பங்களிப்பினை செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நிதியினை உடனடியாக பூர்த்தி செய்வதற்கு மாவட்ட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
அப்பொழுதுதான் மாநில மாநாட்டை சிறப்பா நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
B) தோழர் சி எஸ் பி அவருடைய புத்தகம் 6.11.24 நிகழ்ச்சியின் பொழுது மாவட்டங்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது அதற்கான தொகையினை மாவட்டங்கள் உடனடியாக மாநில பொருளாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
3) அதேபோல் தோழர் பி சம்பத் அவர்கள் எழுதிய ஜாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள் பல அனுபவங்கள் என்ற புத்தகத்தின் பணமும் மாவட்டங்களில் பாக்கியுள்ளது. அதனையும் உடனடியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
0 Comments