AIBDPA TN 27-11-2024 அன்று COC தர்ணா - வெற்றிகரமாக்குவோம்💪.
தோழர்களே,
ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G/ 5G உடனடியாகத் தொடங்குதல், 2வது VRS திட்டத்தை எதிர்ப்பது
முதல் நிகழ்ச்சியான 25-10-2024 அன்று அனைத்து மட்டங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு வட்டத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்து 27-11-2024 அன்று மாவட்ட அளவிலான தர்ணாவை மிக வெற்றிகரமாக நடத்துவோம்.
வாழ்த்துகளுடன்,
AIBDPA TN COC DHARNA ON 27-11-2024- ORGANISE SUCCESSFULLY.
Dear Comrades,
Demanding wage revision, pension revision, immediate launching of 4G/ 5G, No second VRS, minimum wage, EPF and ESI for Contract Workers and 7th CPC Pay Scale and 2 installments of DA to Casual Labourers , Coordination Committee of BSNLEU, AIBDPA & BSNL CCWF had called for a two phased agitational program.
The first program, Demonstration at all levels on 25-10-2024 was a grand success in every circle. Now let us organise the District level Dharna on 27-11-2024, most successfully.
With warm greetings,
0 Comments