AIBDPA TN சொசைட்டி பிரச்னைக்காக நமது தொடர்நடவடிக்கையாக டெல்லியில் Central Registrar of Coop Societiesயுடன் சந்திப்பு
மனு நகல்கள் கீழே) 👇👇👇
தோழர்களே !
பென்சன் மாற்ற கோரிக்கைக்காக டெல்லி தர்ணாவில் பங்கேற்க (12&13 Nov'24) டெல்லியில் இருந்த போது, நேற்று காலை Central Registrar of Coop Societies, Atal Akshay Urja Bhavan, (Ministry of Coʻoperation) New Delhi-1 அலுவலகத்திற்கு
தோழர்கள் R.ராஜசேகர் CS,AIBDPA,TN)
V.வெங்கட்ராமன் (AOS,AIBDPA,CHQ)
K.கோவிந்தராஜ்(CS&AGS, AIBDPA, CHTD),
V.குப்பன் (ÇP,AIBDPA,CHTD),
ஆகியோர் சென்று சொசைட்டி செட்டில்மெண்ட் குறித்து வலியுறுத்தி Reminder Representations, அவரது PÀ விடம் அளித்துள்ளோம்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகிறோம்.
ஏற்கனவே இப்பிரச்சனைக்காக நமது இரு மாநிலச் சங்கங்களும் Madras High Court ல் தொடர்ந்துள்ள வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
வஞ்சிக்கப்பட்ட தோழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை அனைத்து தளங்களிலும் நமது போராட்டம் தொடரும்.
தீர்வு கிட்டும்வரை நாம் ஓயமாட்டோம்.
தோழமையுடன்R.ராஜ சேகர்
மாநில செயலர்
14.11.24
0 Comments