AIBDPA TN மாநில மாவட்ட செயலர்களுக்கு - அன்பான நினைவூட்டல்
November 24, 2024
AIBDPA TN மாநில மாவட்ட செயலர்களுக்கு - அன்பான நினைவூட்டல்
தோழர்களே,
மாநில மாநாட்டு அறிக்கை தயாரிப்பது தொடர்பாக மாவட்ட செயலர்களிடம் மாவட்ட சங்கங்கள் குறித்து சில தகவல்கள் கேட்டிருந்தோம். இரண்டு மாவட்டங்கள் தவிர வேறு எந்த மாவட்டமும் இதுவரை தரவில்லை.
ஆகவே மாவட்ட செயலர்கள் உடனடியாக அந்த தகவல்களை சேகரித்து மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
0 Comments