தேசிய ஓய்வூதியர் தினம் - 17.12.2024
தேசிய ஓய்வூதிய தினம் அன்று Pr.CCA திரு.அவதேஷ் குமார் அவர்களால் AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் கௌரவிப்பு.
மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர் இன்று Pr.CCA திரு. அவதேஷ் குமார் அவர்களால் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
CCA திருமதி இந்து மாதவி, Jt.CCA திருமதி கௌதமி பாலாசிங் மற்றும் திரு.சாஜன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இது தமிழ் மாநில AIBDPA சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
17.12.24
0 Comments