2.12. 2024 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட செயற்குழு
தோழர்களுக்கு வணக்கம் !
2.12. 2024 அன்று AIBDPA திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர். I.ஜான்பாஷா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் தோழர். T.தேவராஜ் அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயலாளர் தோழர். A. இளங்கோவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, நடைபெறுகின்ற 7வது மாநில மாநாட்டு வேலைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் அனைவரும், மாநில மாநாடு பற்றி தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேற்கு கிளை செயலாளர் தோழர் D.ருக்குமாங்கதன் அவர்கள் நன்றி கூறி, செயற்குழுவை முடித்து வைத்தார்.
தோழமையுடன்A.இளங்கோவன்
மாவட்ட செயலாளர் (பொறுப்பு) *AIBDPA.திருச்சி*.
0 Comments