AIBDPA TN செய்தி 1/2024 dt.20 12 24.
AIBDPA 7வது தமிழ் மாநில மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சங்க நிர்வாகிகள் பட்டியல்...
ஆலோசகர்:- தோழர் C K நரசிம்மன் சென்னை.
தலைவர்:- தோழர் C ஞானசேகரன் வேலூர்
துணைத் தலைவர்கள்:-
தோழர் N குப்புசாமி ஈரோடு
தோழர் P இந்திரா நாகர்கோவில்
தோழர் S. நடராஜா நெல்லை
தோழர் P ராமர் தூத்துக்குடி
தோழர் G.செல்வராஜன் விருதுநகர்
தோழர் B நிக்ஷார் அகம்மது கோவை.
தோழர் மேகநாதன் கடலூர்
மாநிலச் செயலாளர்:- தோழர் R ராஜசேகர் சென்னை
உதவிச் செயலர்கள்:-
தோழர் V வெங்கட்ராமன் கோவை
தோழர் ஜான் போர்ஜியா மதுரை
தோழர் R கோபாலன் தர்மபுரி
தோழர் L பரமேஸ்வரன் ஈரோடு.
தோழர் T K பிரசனன் கோவை.
தோழர் E கோபால் சேலம்.
தோழர் பெர்லின் கனகராஜ் சென்னை
பொருளாளர்:- A இளங்கோவன் திருச்சி
உதவிப் பொருளாளர் : தோழர் P சரவணன் வேலூர்.
அமைப்புச் செயலர்கள்:-
தோழர் A ஆரோக்ய நாதன் குன்னூர்
தோழர் M குருசாமி குடந்தை
தோழர் G சுந்தர்ராஜன் மதுரை
தோழர் V ராமகிருஷ்ணன் புதுவை
தோழர் A முகம்மது ஜாபர் கோவை
தோழர் S அழகிரிசாமி சேலம்.
தோழர் P M நாச்சிமுத்து கோவை
தணிக்கையாளர்:- தோழர் R ராமநாதன் நெல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தோழமையுடன் R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
20 12 24.
0 Comments