AIBDPA TN குறுஞ்செய்தி 23/24....dt.10.12.24
VRS'19 ஓய்வூதியர் கிராஜுவிட்டி
தோழர்களே!
VRS -2019-திட்டத்தின்கீழ் 31-01-2020 அன்று விருப்ப ஓய்வு பெற்றவர்களில் 60 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கும் பிப்ரவரி 2025 ல் கிராஜுவிட்டி, கம்யூட்டேசன் தொகை Pr.CCA அலுவலகத்தால் பட்டுவாடா செய்யப்படவுள்ளது.
கிராஜுவிட்டி தொகையின் வட்டிக்கு வருமானவரி இம்மாத பென்சனில் (TDS) பிடித்தம் செய்யப்படும்.
Commutation விரும்பும் தோழர்கள் கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 2025 க்குள் அனுப்ப வேண்டுகிறோம்.
தோழமையுள்ளR.ராஜ சேகர்
மாநில செயலர்
10.12.24
0 Comments