Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 25/24..... dt...8.12.24

  AIBDPA TN சுற்றறிக்கை 25/24..... dt...8 12 24

7வது மாநில மாநாட்டுக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரங்கள்.

தோழர்களே !!

.              7வது தமிழ்மாநில மாநாடு டிசம்பர் 19,20 தேதிகளில் திருச்சியில் நடைபெற உள்ளது அறிந்ததே. அதற்காக மாவட்டங்களுக்கு நன்கொடை வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

                    இன்னும் மாநாடு துவங்குவதற்கு 9 நாட்கள் தான் உள்ளது. ஆனால் இன்னும் நிர்ணயிக்கப்பட்ட நிதி முழுமையாக வந்து சேரவில்லை. திருச்சி தோழர்கள் மிகவும் சிரமங்களுக்கு இடையில் மாநாட்டு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் உடனடியாக நிலுவையில் உள்ள நன்கொடை தொகையினை மாவட்ட சங்கங்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம் .

இதுவரை வந்திருக்கக்கூடிய நிதி நிலையை உங்களின் தகவலுக்காக பகிர்ந்துகொள்கிறோம். 

எண்/மாவட்டம்/வரவு/ இலக்கு (ரூபாயில்) 

1) கோயம்புத்தூர்   1,50,000/2,75,000

2) ஈரோடு 50,000/1,50,000

3) வேலூர் 70,000/1,20,000

4) சேலம் 52,000/75,000

5) மதுரை 25,000/60,000 

6) விருதுநகர் 50,000/50,000 

7)நாகர்கோவில் 45,000/45,000 

8) தூத்துக்குடி 40,000/40,000

9)திருநெல்வேலி 40,000/40,000 

10) தர்மபுரி 10,000/30,000

11) கடலூர் 20,000/30,000

12) சென்னை NIL/30,000 

13) கும்பகோணம் NIL/20,000

14) பாண்டிச்சேரி 10,000/20,000 

15) குன்னூர் 20,000/20,000

16) தஞ்சாவூர் NIL/8,000 

17) காரைக்குடி 5,000/5,000 

இலக்கை பூர்த்தி செய்த மாவட்டங்களுக்கு நன்றி🙏 

மொத்தம்  5,87,000/10,18,000

தோழர்களே 

நாம் நிதியை பூர்த்தி செய்வதற்கு டிசம்பர் 5 என இலக்கு தீர்மானித்திருந்தோம். ஆகவே மாவட்டச் சங்கங்கள் உடனடியாக தங்களுடைய நிலுவைத் தொகையை செலுத்தி விடும்படி கேட்டுக் கொள்கின்றோம். 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர் 

8 12 24

Post a Comment

0 Comments