Latest

10/recent/ticker-posts

AIBDPA TN செய்தி... dt...14.01.2025

 AIBDPA TN செய்தி... dt...14.01.2025

 AIBDPATNC facebook page



தோழர்களே, 

இது நமது சங்கத்தின் முகநூல் பக்கம். 

தோழர் S.நடராஜா மாநில துணைத்தலைவர் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியது. 

இதனை மீண்டும் செயலாக்கத்தில் கொண்டு வந்துள்ளோம். 

ஆகவே தோழர்களே இதில் போடப்படும் தகவல்களுக்கு 

🚩லைக்(like) கொடுங்க,

🚩கமெண்ட்(comment)* *போடுங்க,

🚩ஷேர்(share) பண்ணுங்க,

🚩friend request கொடுங்க

நமது facebook பக்கத்தை கூடுதலான உறுப்பினர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். 

தோழமையுடன்
 R.ராஜசேகர், 
மாநிலச் செயலாளர்,
14.1.25

Post a Comment

0 Comments