AIBDPA TN செய்தி dt.....22.12.24
வெண்மணி தியாகிகள் நினைவு தினம் 25.12.2024
நமது 7-வது மாநில மாநாடு இம்மாதம் 20ம் தேதி தான் நடந்து முடிந்து இருக்கின்ற காரணத்தினால், இந்த ஆண்டு வெண்மணி தியாகிகள் தினத்தை கும்பகோணம், தஞ்சை மாவட்ட தோழர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவும்.
மற்ற வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய தோழர்கள் கும்பகோணம் தோழர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.
0 Comments