Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாநில செயற்குழு கூட்டம் - (GOOGLE MEET ONLINE) இணைய வழியாக - 13.12.2024

  AIBDPA TN மாநில செயற்குழு கூட்டம் - (GOOGLE MEET ONLINE) இணைய வழியாக  - 13.12.2024

தோழர்களே !!

                        நமது மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற 13. 12.24 காலை 11 மணிக்கு (GOOGLE MEET ONLINE) இணைய வழியாக நடைபெறும். மாநில மாநாட்டு நகல் தீர்மானம், திருத்தங்கள், விவாதம் ஆகியவற்றுக்காக கூட்டப்பட்டுள்ளது. 

          மாவட்ட செயலர்கள்,  மாநிலச் சங்க நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு அஞ்சல் வழியாக திருச்சியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. நாளை வாட்ஸ் அப்பிலும் போடப்படும். 

இதை (அறிக்கையை) யாருக்கும் சுற்றுக்கு விடக்கூடாது.

       மாநில செயற்குழு உறுப்பினர்கள் இதனைப் படித்துவிட்டு திருத்தங்களை கூட்டத்தில் விவாதிக்கலாம். முன்பாகவே மாநிலச் செயலருக்கு வாட்ஸ் அப் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். 

இது விவாத நேரத்தை குறைப்பதற்கு உதவும். 

ஆகவே தோழர்கள் 13.12.24 அன்று காலை 11 மணிக்கு (GOOGLE MEET ONLINE) மாநில செயற்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

தோழமையுடன் R.ராஜசேகர், 
மாநிலச் செயலாளர்  

10 12 24.

Post a Comment

0 Comments