AIBDPA TN செய்தி - பென்ஷன் பட்டுவாடா கனரா வங்கி பிரச்சனை*
December 31, 2024
AIBDPA TN செய்தி - பென்ஷன் பட்டுவாடா கனரா வங்கி விஇயோகத்தில் பிரச்சனை
தோழர்களே, இம்மாத (டிசம்பர்) பென்ஷன் கனரா வங்கியில் இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை. நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வைக்கிறோம்.
CCA TN நிர்வாகமும் கனரா வங்கி நிர்வாகத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நம்முடைய பொதுச் செயலாளர் தோழர் K G ஜெயராஜ் அவர்கள் இப்பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என CGCA New Delhi மற்றும் Member (F), DOT அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
0 Comments