காரைக்குடி மாவட்டத்தின் BSNLEU மாவட்ட செயலாளராக பணியாற்றியவரும், AIBDPA மாவட்ட உதவி செயலருமான தோழர். எம். பூமிநாதன் நேற்று இரவு உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். காரைகுடி மாவட்டத்தில் முன்னணி தொழிற்சங்க தலைவராக பணியாற்றியவர்.
உடல்நலக்குறைவு காரணமாக எதிர்பாராமல் மரணம் அடைந்த செய்தி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அவருடைய பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு AIBDPA மாநில சங்கம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
0 Comments