சிறப்பாக நடைபெற்ற மதுரை மாவட்டம் திண்டுக்கல் கிளை மாநாடு- 28.1.2025
AIBDPA மதுரை மாவட்டம் திண்டுக்கல் கிளையின் 4 வது மாநாடு 28.01.2025 அன்று கிளையின் தலைவர் தோழர் A.சுசிலா மேரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சங்ககொடியை தோழர் G.சுந்தரராஜன் COS ஏற்றிவைத்தார். தோழர் S.சுப்பிரமணியன் BOS அஞ்சலி உரையாற்றினார். மாவட்ட செயலர் தோழர். C. செல்வின் சத்தியராஜ் மாநாட்டை துவைக்கிவைத்து உரையாற்றினார்.
கிளைச்செயலர் தோழர். J.ஜோதிநாதன் செயல்பாட்டறிக்கை யை முன்வைத்தார். தோழர்கள் R.அய்யனார்சாமி CVP BSNLEU, G.சுந்தரராஜன் COS, S.ஜான்போர்ஜியா ACS, P.ரிச்சர்டு DS, BSNLEU, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் R.ராஜசேகர் CS அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கிளையின் புதிய நிர்வாகிகளாக தோழர் A.சுசிலாமேரி தலைவர், தோழர் J.ஜோதிநாதன் செயலாளர், தோழர். S.ஜோசப்ராஜ் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
70 வயது முடிந்த தோழர்களை மாநாட்டில் கவுரவிக்கபட்டது. தோழர் S.ஜோசப்ராஜ் கிளை பொருளாளர் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
J.ஜோதிநாதன் BS
AIBDPA திண்டுக்கல்
0 Comments