AIBDPA TN சுற்றறிக்கை 3/25.... dt.06.01.2025
BSNLEU, NFTE-BSNL, SNEA, AIBSNLEA சங்கங்களின் மாநிலம் தழுவிய போராட்ட அறைகூவல்*
🚩சென்னை கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து,
🚩பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு உடனடியாக நிவாரணம் கேட்டு,
🚩சென்னை CGM TN அலுவலகம் முன்பு தர்ணா,
🚩8 1 25 .
தோழர்களே,
8 1 25 அன்று சென்னை கிரீம்ஸ் சாலை CGM அலுவலகம் முன்பாக சென்னை கூட்டுறவு சங்க பிரச்சனைக்காக AUAB சங்கங்களின் சார்பில் மாநிலம் தழுவிய தார்ணா நடைபெற உள்ளது.
இது ஒரு பொது பிரச்சனை, நம்முடைய தோழர்களும் பாதிக்கப்பட்டு இருக்கும் பிரச்சனை என்கின்ற காரணத்தினால்
AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் இந்த போராட்டத்திற்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவிக்கிறது.
நம்முடைய தோழர்கள் இந்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று நம்முடைய ஆதரவு நல்க வேண்டும் என தோழர்களுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
0 Comments