AIBDPA TN செய்தி 8.01.2025
7-வது தமிழ் மாநில மாநாடு 2024 டிசம்பர் 19&20 திருச்சி
மாவட்டங்கள் வாரியாக மாநில மாநாட்டு நன்கொடை (ரூபாய்) வரவு
கோவை. இலக்கு - 2,75,000.. வரவு - 2,50,000
ஈரோடு.. இலக்கு - 1,50,000.. வரவு - 1,00,000
வேலூர் .... இலக்கு - 1,20,000 .. வரவு - 1,20,000
சேலம் .. .. இலக்கு - 75,000 வரவு - 75,000
மதுரை.. இலக்கு - 60,000. வரவு - 60,000
விருதுநகர்.. இலக்கு - 50,000.. வரவு - 50,000
நாகர்கோவில் .. இலக்கு - 45,000 .. வரவு - 45,000
தூத்துக்குடி.. இலக்கு - 40,000.. வரவு - 40,000
திருநெல்வேலி இலக்கு - 40,000.. வரவு - 40,000
தர்மபுரி.. இலக்கு - 30,000 வரவு - 25,000
கடலூர் .. இலக்கு - 30,000.. வரவு - 30,000
சென்னை .. இலக்கு - 30,000 வரவு - 30,000
கும்பகோணம் இலக்கு - 20,000 வரவு - 20,000
பாண்டிச்சேரி.. இலக்கு - 20,000. வரவு - 20,000
நீலகிரி .. இலக்கு - 20,000.. வரவு - 20,000
தஞ்சாவூர் இலக்கு - 8,000.. வரவு - 8,000
காரைக்குடி.. இலக்கு - 5,000.. வரவு - 5,000
மாநில மாநாட்டிற்கு நன்கொடை வழங்கிய அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும், மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கோவை, ஈரோடு, தர்மபுரி மூன்று மாவட்டங்கள் மட்டும், இலக்கை பூர்த்தி செய்யவில்லை என்பதையும், தோழமையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேற்கண்ட மாவட்டங்கள் உடனடியாக நிலுவைத் தொகையினை செலுத்தவேண்டும்.
வரவேற்புக்குழு தங்களுடைய கணக்குகளை இறுதிப்படுத்த வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திருச்சி தோழர்கள் மாநாட்டினை திறம்பட நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டியது அனைவரது தலையாய கடமை.
0 Comments