AIBDPA TN செய்தி AIBDPA (வேலூர்) வழங்கிய காலண்டர் விநியோகம்
தோழர்களே,
வேலூர் மாவட்ட சங்கம் தயாரித்து வழங்கிஇருந்த 2025 ஆண்டு காலண்டர் மாநிலச் சங்கத்தின் சார்பில் CCA அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் மற்றும் CGM அலுவலக ஊழியர்களுக்கும் 07.01.2025 அன்று விநியோகம் செய்யப்பட்டது. புத்தாண்டு வாழ்த்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர், மாநில உதவி செயலாளர் தோழியர் பெர்லின் கனகராஜ், மாநில அமைப்புச் செயலர் தோழர். ஆரோக்கியநாதன், சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சிரில்ராஜ் மற்றும் திருப்பூர் தோழர் சீனிவாசராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள். காலண்டர் வழங்கி உதவி செய்த வேலூர் மாவட்ட சங்கத்துக்கு நன்றி.
0 Comments