Latest

10/recent/ticker-posts

AIBDPA TN CHQ Message

  AIBDPA TN CHQ Message*

AIBDPA TN CHQ செய்தி

 கடைசியாக 8வது ஊதியக்குழுவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

 உண்மையில், மத்திய அரசு ஊழியர்களிடம் அதிகரித்து வரும் அதிருப்தி, மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் NCCPA தலைமையிலான ஓய்வூதியம் பெறுவோர் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்களின்  காரணமாக மோடி அரசாங்கம் இந்த முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு  தள்ளப்பட்டுள்ளது. 

 பல்வேறு நகரங்களிலும், மாநில அளவிலும், மற்றும் தேசிய அளவிலும் NCCPA தொடங்கிய அனைத்துப் போராட்டங்களிலும் AIBDPA முன்னணியில் இருந்துள்ளது. 13-11-2024 அன்று புது தில்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் தர்ணாவிலும் AIBDPAவின் பங்கேற்பு முதன்மையாக இருந்தது. 

 NCCPA முன்னெடுத்த பல்வேறு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில்  எடுத்துரைத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.

 K.G.ஜெயராஜ் 
 பொதுச் செயலாளர்.
 Fwd
 R.ராஜசேகர் 
 CS AIBDPA TN
 16.1.25

CENTRAL GOVERNMENT AT LAST DECIDES TO APPOINT 8TH PAY COMMISSION.

Shri. Ashwini Vaishnav, Minister for Railways &IT has stated today that the Central Cabinet has approved the constitution of 8th Central Pay Commission.

Actually, Modi government was compelled to take such a decision due to growing discontentment and continuous struggles spearheaded by Confederation of Central Government Employees & Workers, Railway Unions and Pensioners Organizations headed by NCCPA. 

AIBDPA has been in the forefront in all the struggles launched by NCCPA  at local level, state level and culminated in the Massive Dharna at Jantar Mantar, New Delhi on 13-11-2024. 

We are thankful to several Parliament Members for taking up the issues contained in the memorandum of NCCPA.

K G Jayaraj 
General Secretary.
Fwd
R.Rajasekar 
CS AIBDPA TN
16.1.25

Post a Comment

0 Comments