AIBDPA TN - Notional Increment case தொடர்பாக - வழக்கில் இல்லாதவர்களுக்காக
தோழர்களே
வழக்கு தொடுக்காமல் இருக்கும் தோழர்களுக்கான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் DOT மற்றும் BSNL உத்தரவுகளும் தரப்பட்டுள்ளன.
மாவட்டச் செயலர்கள் சம்பந்தப்பட்ட தோழர்களுடன் தொடர்பு கொண்டு இந்த கடிதத்தை மூன்று நகலெடுத்து
1) CGM
2) Pr.CCA
3) நமக்கான நகல்.(Acknowledgement பெறுவதற்காக)
இதனை GM அலுவலகத்தில் உடனடியாக சேர்ப்பிக்க வேண்டும். அவர்கள் மூலமாகத்தான் இது அனுப்புவது சரியாக இருக்கும்.
Acknowledgement copyஐ xerox எடுத்து மாநில செயலருக்கு அனுப்பவும்.
தோழமையுடன் R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
31.1.25
மாநிலச் செயலாளர்
31.1.25
0 Comments