AIBDPA TN
தோழர்களே,
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட VRS ஓய்வூதியர்களுக்கு பிப்ரவரி 2025ல் DCRG மற்றும் Commutation பலன்கள் தரப்பட வேண்டும்.
இதுகுறித்து சிறப்பு நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனையை காலதாமதமின்றி பணம் பட்டுவாடா செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CCA அலுவலகத்திற்கு மாநிலம் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன் R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
21.1.25
மாநிலச் செயலாளர்
21.1.25
0 Comments