Latest

10/recent/ticker-posts

AIBDPA TN

  AIBDPA TN

தோழர்களே, 

                 CCA அலுவலகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவது, 

             2020 ஜனவரில் VRSல்  சென்ற தோழர்களுக்கு பிப்ரவரி மாதம் கிடைக்க வேண்டிய DCRG மற்றும் கம்முடேஷன் முறையாக பட்டுவாடா செய்வது, 

கடந்த இரண்டு மாதங்களாக  குடும்ப ஓய்வூதியம் authorisation மற்றும் family pension பட்டுவாடா கால தாமதம் ஆவது, 

CGHS செல்பவர்களுக்கு மேப்பிங் சான்றிதழ் வழங்குவது மற்றும் 

PPO வில் திருத்தங்கள் செய்வது இவையெல்லாம் காலதாமதம் ஆவதை சரி செய்வது, 

ஓய்வூதியர்கள் CCA அலுவலகத்தோடு  தகவல் பரிமாற watsapp number,

CCA அலுவலகத்தில் Dy.CCA பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து

 மாநில சங்கம் Pr.CCA அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

தோழமையுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
27.1 25

Post a Comment

0 Comments