AIBDPA TN
தோழர்களே,
CCA அலுவலகத்தில் ஐம்பத்தி மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் இணைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து காலதாமதம் ஆகிறது. அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது.
தேவைப்படும் பொழுது தொலைதூர ஓய்வூதியர்கள் சென்னைக்கு வந்து செல்வதும் பிரச்சனையாக உள்ளது. ஆகவே CCA அலுவலகத்தின் கிளைகளை மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி போன்ற பகுதிகளில் தொடங்குவது குறித்தும்,
BSNL GM அலுவலகங்களில் பென்சன் சம்பந்தப்பட்ட பணிகளுக்காக ஒரு ஊழியரை நியமனம் செய்து CCA அலுவலக பணிகளை செய்வது குறித்தும் மாநில சங்கம் ஆலோசனை வைத்து Pr.CCA அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
28.1.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
28.1.25
0 Comments