Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாவட்டச் செயலர்களின் கவனத்திற்கு !!

   AIBDPA TN மாவட்டச் செயலர்களின் கவனத்திற்கு !!

தோழர்களே, 

                வாழ்வு சான்றிதழ்(DLC) தருகின்ற பொழுது அதில் இருக்கின்ற பெயர் PPOவிலுள்ள பெயரோடு ஒத்துப்போக வேண்டும். அதே பெயரில் தான் DLC தரப்படவேண்டும். வேறு பெயரில் இருந்தால்  DLC Update ஆகாது.

அண்மையில் இதுபோன்ற பிரச்சினைகள் நிறைய மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு வருகிறது. ஆகவே தோழர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

தோழமையுடன் 
R.ராஜசேகர், 
மாநில செயலாளர்
31.1.25

Post a Comment

0 Comments