Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட குழித்துறை கிளை கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட குழித்துறை கிளை கூட்டம்




         இன்று 17.1.25 நாகர்கோவில் மாவட்ட குழித்துறை கிளை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர். C. செல்வதுரைராஜ் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தோழர். K. வேலப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் தோழர். C. ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர். க. ஜார்ஜ் ஆகியோர் விரிவான உரையாற்றினார் 

தோழர். G. ராமலிங்கம் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைப்பது என முடிவு .

தோழமையுடன் 
K வேலப்பன் 
கிளை செயலாளர் 
குழித்துறை

Post a Comment

0 Comments