NOTIONAL INCREMENT-DoT உத்தரவு - 22.01.2025
நமது BSNLEU,AIBDPA சங்கங்கள்,NCCPA, மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் விடாமுயற்சிக்கு - வெற்றி!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தோழர்களே!
ஓராண்டு சேவை முடித்தும் இன்கிரிமெண்ட் வழங்கப்படாமல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு Notional Increment வழங்கப்படவேண்டுமென்று நமது மத்திய சங்கங்கள், NCCPA, மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டு DoT உத்தரவிட்டுள்ளது மாபெரும் சாதனையாகும்.
இந்த இன்கிரிமெண்ட் 1-5-2023 முதல் பென்சனுக்கு மட்டும் கணக்கிடப்படும்.
சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட தோழர்களுக்காக நாம் ஆலோசனை தெரிவித்தபடி வழக்கறிஞர்கள் தோழர்கள் K.இளங்கோ மற்றும் G.சம்கிராஜ் மூலம் சென்னை CAT தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இப்பிரச்னையில் சாதகமான தீர்ப்பை பெற்றிருந்த பல தோழர்களின் முயற்சிகளுக்கும் நமது வாழ்த்துக்கள்
0 Comments