Latest

10/recent/ticker-posts

AIBDPA தமிழக தலைவர்கள் CPM மாநிலச் செயலருடன் சந்திப்பு

AIBDPA தமிழக தலைவர்கள் CPM மாநிலச் செயலருடன் சந்திப்பு


 #CPIM 24வது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் பெ.சண்முகம் அவர்களை அகில இந்திய BSNL DOT ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். #CPIM24thStateConf #CPIMConference

Post a Comment

0 Comments