Latest

10/recent/ticker-posts

AIBDPA TN

 AIBDPA TN

திருச்சி மாநில மாநாட்டிற்கு பிறகு மாவட்ட, சங்கங்கள் கிளைச் சங்கங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள்.

25/12 தஞ்சை குடந்தை திருச்சி மாவட்டங்கள் சார்பில் வெண்மணி நினைவிட அஞ்சலி.

29/12 மாநில பெண் ஓய்வூதியர் காணொளி கூட்டம்

1/1/25 திருச்செங்கோடு ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் - ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை 

1/1 கோவை SBC கிளை ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் -புதிய உறுப்பினர் சேர்ப்பு 

1/1 வேலூர் கிளை சிறப்புக் கூட்டம் 

2/1  to 4/1 தூத்துக்குடி  மாவட்டம் அனைத்து தோழர்களுக்கும் வீட்டிற்கு சென்று 2025 காலண்டர் வழங்குதல் மற்றும் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

3/1 கனரா வங்கி ஓய்வூதிய பட்டுவாடா தாமதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், கோவை திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி கிளைகளில்

4/1 கனரா வங்கி ஓய்வூதிய பட்டுவாடா தாமதத்தை கண்டித்து கோவில்பட்டி கிளை ஆர்ப்பாட்டங்கள்,

6/1 வேலூர் மாவட்டம் 2025 காலண்டர் வெளியீடு விழா மற்றும் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

8/1 AUAB சார்பாக சென்னையில்  சொசைட்டி பணம் வழங்குவதில் உள்ள காலதாமதத்தை கண்டிப்பு தர்ணா.

8/1 கோவை ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

9/1 நெல்லை ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் ஆலோசனை கூட்டம் 

10/1 அரூர், கோவை கணபதி , மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, குறிச்சி, கிளைகள் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

11/1 தர்மபுரி கிளை மாநாடு, பெண்கள் கிளை மாநாடு 

திருப்பூர் பொங்கல் விழா

நாகர்கோவில் சமத்துவ பொங்கல் விழா 

13/1 சூலூர், அரூர், தர்மபுரி, திருநெல்வேலி ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

கோவை தோழர் லட்சுமி முத்துராமன் அகில இந்திய மாநாட்டிற்கு ரூ. 50000 நன்கொடை 

14/1 ராசிபுரம் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம், புதிய உறுப்பினர் சேர்ப்பு.

16/1 நாகர்கோவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்& AIBDPA  நாகர் கோவில் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா 

ராசிபுரம், வேலூர் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

17/1 வேலூர் மாவட்டம் 9 கிளைகளில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

குழித்துறை கிளை சிறப்பு கூட்டம் 

18/1 நாகர்கோவில், திருநெல்வேலி, ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

நாமக்கல், ராசிபுரம் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் - புதிய உறுப்பினர் சேர்ப்பு 

19/1 ராசிபுரம் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் - புதிய உறுப்பினர் சேர்ப்பு 

20/1 திண்டுக்கல் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் - புதிய உறுப்பினர் சேர்ப்பு 

21/1 சேந்தமங்கலம் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

திண்டுக்கல், திருச்செங்கோடு, கிளைகளில்  ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்ப்பு 

சென்னை CGM அலுவலகம் கிளை ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

குன்னூர் மாவட்ட செயற்குழு(ஊட்டி)

22/1 சேலம் மெய்யனூர் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்ப்பு

திருநெல்வேலி, நாகர்கோவில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

ஆரணி ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மற்றும் கிளை சிறப்பு கூட்டம் 

சென்னை CGM அலுவலகம் கிளை ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவு கூடுதல்  பதிவாளரை மாநில சங்கத்தின் சார்பில் சந்திப்பு. 

(சென்னை டெலிகாம் கூட்டுறவு சங்க பிரச்சனைக்காக)

23/1 சேந்தமங்கலம், சங்ககிரி, ஈரோடு ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

ராசிபுரம் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்ப்பு 

மாநில நிதி & வங்கி கணக்குகள் புதிய பொருளரிடம் ஒப்படைப்பு .

24/1 மார்த்தாண்டம் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

சென்னை தாம்பரம் SBI வங்கியில் சங்க கணக்குகள் பெயர் மாற்ற தஸ்தாவேஜுகள் ஒப்படைப்பு. 

Pr.CCA உடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு. 

25/1 திருநெல்வேலி, சேந்தமங்கலம், நாமக்கல், சென்னை CGM அலுவலகம் கிளைகளில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

26/1 காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, வள்ளியூர், கிளைகளில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

ஈரோடு குடியரசு தின விழா உறுதிமொழி ஏற்பு

திருப்பூர் குடியரசு தின விழா 

27/1 ராசிபுரம், நாகர்கோவில், திருச்செங்கோடு கிளைகளில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

28/1 திருச்செங்கோடு,  நாமக்கல், நாகர்கோவில், சங்கரன்கோவில், ராசிபுரம், சேலம் கிளைகளில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

திண்டுக்கல் கிளை மாநாடு மற்றும் புதிய உறுப்பினர் சேர்ப்பு 

29/1 நாகர்கோவில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

சேலம் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மற்றும் 2 புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு

பாண்டி ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மற்றும் புதிய உறுப்பினர்கள் 3வர் சேர்ப்பு.

30/1 சங்ககிரி, புதுச்சேரி கிளைகளில்  ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் 

கோவை மகளிர் ஓய்வூதிய கிளையின் சார்பாக, மகளிர் ஓய்வூதியர் சந்திப்பு சிறப்பு இயக்கம்.

மாநில சங்க மைய கூட்டம்.

31/1 ராசிபுரம் கிளை ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மற்றும் ஒரு புதிய உறுப்பினர் சேர்ப்பு.

R.ராஜசேகர்
மாநில செயலர்
1-2-25

Post a Comment

0 Comments