AIBDPA TN
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் போராட்ட தலைமைக்கு வாழ்த்துக்கள் !
இந்திய அரசியல் சாசன விதிகளின்படி, சங்கம் அமைக்கவும், அங்கீகாரம் பெறவும் உள்ள அடிப்படை உரிமையை, நீண்ட நெடிய போராட்டத்தின் மூலமாகவும், நீதி மன்றம் சென்றும், வென்ற சாம்சங் (இண்டியா) தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர். E.முத்துக்குமார் அவர்களை நமது அகில இந்திய BSNL DOT ஓய்வூதியர் சங்கம் தமிழ் மாநிலத்தின் சார்பில் மாநில ஆலோசகர் தோழர். C.N நரசிம்மன், மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகர், மாநில துணைச் செயலர் தோழியர். பெர்லின் கனகராஜ், மாநில அமைப்புச் செயலாளர் A.ஆரோக்கியநாதன் ஆகியோர் நேரில் இன்று (3.2.2025) சந்தித்து நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
ஒன்றுபட்ட தொழிலாளர்களின் குரல் என்றும் ஓங்கி ஒலிக்கும்💪.
வாழ்த்துகிறோம் தோழர்களே!
R.ராஜசேகர்
மாநில செயலர்
AIBDPA TAMILNADU
3.2.25
மாநில செயலர்
AIBDPA TAMILNADU
3.2.25
0 Comments