Latest

10/recent/ticker-posts

AIBDPA TN

  AIBDPA TN

BSNL ஊழியர் சங்கம் 10 வது தமிழ் மாநில  மாநாடு








தோழர்களே,

            BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில 10-வது மாநாடு வெற்றிகரமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. 

தலைவராக தோழர். S. மகேஸ்வரன் (கோயம்புத்தூர்) 

மாநில செயலாளராக தோழர்.B. மாரிமுத்து (வேலூர்)

பொருளாளராக தோழர்.V. செந்தில்குமார் (மதுரை) 

ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். 

புதியதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிர்வாகிகளுக்கு AIBDPA தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களும்💐 பாராட்டுக்களும்🙏 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
18.2.25

Post a Comment

0 Comments