சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் கிளை கூட்டம்
இன்று 1.2.25 மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கிளை கூட்டம் கிளை தலைவர் S முகமது ராபி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலாளர் P சின்னத்துரை வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் தோழர். ப. இந்திரா, மாவட்ட ஆலோசகர் தோழர். அ. மீனாட்சி சுந்தரம், மாவட்ட உதவி செயலாளர் தோழர். C. பழனிச்சாமி மாவட்டத் தலைவர் தோழர். C ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினர்.
கிளை பொருளாளர் தோழர். B. கணபதியா பிள்ளை நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது
தோழமையுடன்
P சின்னத்துரை
கிளை செயலாளர் நாகர்கோவில்
P சின்னத்துரை
கிளை செயலாளர் நாகர்கோவில்
0 Comments