Latest

10/recent/ticker-posts

சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் கிளையில் மாதாந்திர கூட்டம்

 சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் கிளையில் மாதாந்திர கூட்டம்


           23/02/2025 ஞாயிறு காலை 11மணி அளவில், AIBDPA சேந்தமங்கலம் கிளைக்கூட்டம் தோழர்.   P.முத்து BP அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஙதோழர் A. அங்குராஜ்     கிளைச்செயலர் அனைவரையும் வரவேற்று கிளை செயல்பாடு குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார்.

          தோழர். எஸ். அழகிரிசாமி  மாநிலஅமைப்பு செயலர் அவர்கள்  சிறப்புரை ஆற்றினார். அதில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்தும், மத்திய, மாநில, மாவட்ட சங்க செயல்பாடு குறித்து விரிவாக எடுத்து கூறினார். ஊழியர் பிரச்னைக் குறித்து விவாதிக்கப்பட்டது.

                   இறுதியாக கிளை உதவிசெயலர் தோழர். P. கனகராஜ் நன்றி கூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.

Post a Comment

0 Comments