Latest

10/recent/ticker-posts

கும்பகோணத்தில் ஓய்வூதியர் முழுக்கம் வெளியீட்டு விழா !!

 🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦

        கும்பகோணத்தில் ஓய்வூதியர் முழுக்கம் இதழ் வெளியிட்டு விழா

🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦




     தோழர்களே! கும்பகோணம் மாவட்டம் சார்பில் ஓய்வூதியர் முழுக்கம் வெளியீட்டு விழா, நாகையில் மார்ச் 26 அன்று தோழர் ரா . பக்கிரி நாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

    இதழை தோழர் மு . குருசாமி மாநில அமைப்புச்செயலாளர் வெளியிட, தோழர் ரா . பக்கிரி நாதன் மாவட்ட தலைவர் பெற்றுக்கொண்டார் .

        இதழ்களின் அறிமுக உரையாக தோழர்கள் : மு .ஜோதி காரைக்கால், வி . முத்துசாமி கும்பகோணம், எஸ் . ராஜன் பாபு, கே .டி . முருகையன், பி . செல்வராஜ், கே. மதியழகன், கே. மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள் .

    இறுதியில் தோழர். எஸ்.வேலாயுதம் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

              தோழமையுடன் 
கே . மணிவண்ணன் 
    மாவட்ட செயலாளர்.
கும்பகோணம்.

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

Post a Comment

0 Comments