Latest

சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் 07/03/2025

  AIBDPA TN

 சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் 07/03/2025 

தோழர்களே, 

              அரசியல் சாசன சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையான தொழிற்சங்க உரிமைக்காகவும், நிர்வாகத்தின் பழி வாங்கும் போக்கிற்கு எதிராகவும், போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 07/03/2025 வெள்ளிகிழமை  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திடுவோம். 

       BSNLEU  சங்கத்துடன் இணைந்து எழுச்சியுடன் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
R.ராஜசேகர், 
மாநில செயலாளர், 
5.3.25

Post a Comment

0 Comments