AIBDPA TN மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்
தோழர்களே,
அனைத்து பெண்களுக்கும் உரிமை, சமத்துவம் ஆளுமை என்கின்ற கோஷங்களோடு இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படவுள்ளது.
நமது AIBDPA மாநில ஓய்வூதியர் பெண்கள் குழுவும் சர்வதேச மகளிர் தினத்தை மாவட்டம் தோறும் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளது.
மாவட்டச் சங்கங்கள் இந்த முடிவை அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் வெல்லட்டும்👍
தோழமையுடன்,
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
4.3.25.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
4.3.25.
0 Comments