AIBDPA TN - "ஓய்வூதியர் முழக்கம்" - வெளியீட்டு விழா
நீண்ட நாள் எதிர்பார்ப்பு சாத்தியமாகும் நாள் 18.3.25
தோழர்களே,
நமது மாநிலச் சங்கத்தின் பத்திரிக்கை "ஓய்வூதியர் முழக்கம்" வெளியீட்டு விழா.
நாள் & இடம்:- 18 3 25 கிரீம்ஸ் சாலை BSNLEU அலுவலகம். காலை 11 மணி.
தலைமை:-
தோழர்.C.ஞானசேகரன், மாநிலத் தலைவர்.
வெளியிடுபவர்:-
தோழர் C.K. நரசிம்மன், மாநில ஆலோசகர்.
முதல் பிரதியைப் பெற்றுக் கொள்பவர்:-
தோழர் S.செல்லப்பா, AGS BSNLEU.
தோழர்களே,
சென்னை மாவட்ட தோழர்கள் இந்த கூட்டத்தில் பெருமளவு கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
வேலூர், கடலூர், பாண்டிச்சேரி மாவட்டத்தில் மாவட்ட செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களோடு கலந்து கொண்ட கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழமையுடன், R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
14.3.25
மாநிலச் செயலாளர்.
14.3.25
0 Comments