AIBDPA TN
சிறந்த பெண் ஊழியர் விருது பெற்ற தோழியர் S.அழகு நாச்சியார் அவர்களுக்கு AIBDPA மாநில சங்கத்தின் சார்பில் கௌரவிப்பு
தோழர்களே !
சிறந்த பெண் ஊழியர் விருது பெற்ற BSNLEU சங்கத்தின் உதவி மாநிலச் செயலரும் BSNLWWCC கன்வீனருமான தோழியர் S.அழகு நாச்சியார் அவர்களை இன்று (15.3.25) சென்னை கிரீம்ஸ் சாலையில் மாநிலச் சங்கத்தின் சார்பில் தோழியர். பெர்லின் கனகராஜ் ACS அவர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
. இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர், BSNLEU உதவி பொதுச் செயலாளர் தோழர். S.செல்லப்பா, தோழியர்.சுமதி செல்லப்பா, சென்னை மாவட்ட செயலர் தோழர். R. சிரில்ராஜ், தோழர். N. சூசை DS BSNLEU திருநெல்வேலி ஆகியோர் உடனிருந்தனர்.
தோழியரின் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள் !!
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநில செயலாளர்
15.3.25
R.ராஜசேகர்
மாநில செயலாளர்
15.3.25
0 Comments