Latest

10/recent/ticker-posts

AIBDPA TN ஒய்வூதியர் முழக்கம் அஞ்சலில் வருகிறது மாவட்டங்களுக்கு

 AIBDPA TN ஓய்வூதியர் முழக்கம் அஞ்சலில் வருகிறது





தோழர்களே !!

 ஓய்வூதியர் முழக்கம் Postal registered பார்சல் மூலமாக மாவட்ட செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

5 கிலோவுக்கு குறைவாக பார்சல் எடை உள்ளவை வீட்டில் டெலிவரி செய்யப்படும். 

அதற்கு மேல் உள்ளவர்களுக்கு அஞ்சலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும். 

உங்கள் வீட்டுக்கு வழக்கமாக டெலிவரி செய்யும் அஞ்சலகத்தில் அது வந்து சேர்ந்து விடும். 

ஆகவே முறையாக தொடர்பு கொண்டு அதனை  பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

தோழமையுடன், R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
22.3.25

Post a Comment

0 Comments