Latest

10/recent/ticker-posts

AIBDPA TN

 AIBDPA TN

CCA அலுவலக தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து கடிதம்

தோழர்களே,  

              மாநில சங்க செயற்குழு முடிவின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து CCA அலுவலகத்துக்கு கடிதம் அனுப்புவதாக தீர்மானித்திருந்தோம். 

             அதனடிப்படையில் ஈரோடு, வேலூர், மதுரை, நாகர்கோயில் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தங்களுடைய பிரச்சனைகளை கடிதம் வாயிலாக CCA அலுவலகத்திற்கும் மாநிலச் சங்கத்திற்கும் தெரிவித்து இருக்கிறார்கள். 

           மற்ற மாவட்டங்களும் இரண்டு (7-3-25) நாட்களுக்குள் தங்களுடைய பிரச்சனைகளை மாநில சங்கத்திற்கும் CCA அலுவலகத்திற்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தோழமையுடன் R.ராஜசேகர், 
மாநிலச் செயலாளர்,
5.3.25

Post a Comment

0 Comments