சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட செயற்குழு கூட்டம்
28.3.2025 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். C. ஆறுமுகம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அஞ்சலி உரையை தோழர். C. செல்வதுரை ராஜ் வாசிக்க, தலைமையுரை மாவட்ட தலைவர் ஆற்ற, வரவேற்புரை தோழர் K காளியப்பன் ஆற்ற செயற்குழு சிறப்பாக தொடங்கியது.
துவக்கவுரை தோழர்.S மோகன்தாஸ் அகில இந்திய உதவி தலைவர், செயல்பாட்டு அறிக்கை மாவட்ட செயலாளர், வாழ்த்துரை தோழர்கள் அ. மீனாட்சி சுந்தரம் மாவட்ட ஆலோசகர்,பெர்லின் ஆலிஸ் மேரி மாநில உதவி செயலாளர், R சுயம்புலிங்கம் மாவட்ட செயலாளர் BSNLEU, S ராஜகோபால் BSNLEU மாநில சங்க நிர்வாகி, A செல்வம் TNTCWU மாநில சங்க நிர்வாகி என சிறப்பான வாழ்த்துரைகள்.
நன்றியுரை தோழர் S அஜய் குமார்.
முடிவுகள்
பெண்கள் கிளை
மே மாதத்தில் அமைப்பது
ஓய்வூதியர் முழக்கம் சந்தா வசூலிப்பது
புதிய உறுப்பினர் சேர்ப்பது
3.4.25 ல் நடை பெற உள்ள NCCPA இயக்கம் சிறப்பாக நடத்துவது தோழர்களே!
AIBDPA சங்கத்தின் சார்பாக சங்க பத்திரிகையான ஓய்வூதியர் முழக்கம் என்ற பத்திரிகையை அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S. மோகன்தாஸ் வழங்க தோழர். மீனாட்சி சுந்தரம் மாவட்ட ஆலோசகர் பெற்றுகொண்டார்
க ஜார்ஜ் மாவட்ட செயலாளர் நாகர்கோவில்
0 Comments