AIBDPA TN - Dr. B.R. அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் 14.4.25
தோழர்களே,
டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 135 ஆவது பிறந்தநாளை ஒட்டி அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் சிலைகளுக்கு மாலையிட்டும், அலுவலகங்களில் Dr.அம்பேத்கருடைய படத்துக்கு மாலையிட்டும் கூட்டங்கள் நடத்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.
மாநிலம் முழுவதும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்த மாவட்ட சங்கங்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த மத்திய சங்க, மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கிளை செயலாளர்கள் அனைத்துப் பகுதி நிர்வாகிகள், முன்னணி தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
15.4.25
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
15.4.25
0 Comments