Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற திண்டுக்கல் கிளைக்கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற திண்டுக்கல் கிளைக்கூட்டம்





        09.04.2025 அன்று AIBDPA சங்க திண்டுக்கல் கிளைக்கூட்டம் கிளைத்தலைவர் தோழர். A. சுசிலாமேரி தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர். J. ஜோதிநாதன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். 

           மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர். S.சுப்பிரமணியன், தோழர். P.ஜெயகிருஷ்ணன், தோழர். S. ஜோசப்ராஜ் ஆகியவர்கள் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும்,தோழர் A. சுசிலாமேரி தமிழ் மாநில AIBDPA பெண்கள் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கும் கிளை பாராட்டு தெரிவித்தது. மாநில துணைச்செயலர் தோழர். S.ஜான்போர்ஜியா மாநில, மாவட்ட சங்க முடிவுகளை பற்றி எடுத்துரைத்தார்.

                   மாநில மாநாட்டின் முடிவின்படி ஓய்வூதியர் முழக்கம் ஐந்தாண்டு சந்தா 20 பெறப்பட்டது. புதிய உறுப்பினர் சேர்ப்பு திட்டமிடப்பட்டது. தோழர் S.ஜோசப்ராஜ் கிளையின் பொருளாளர் நன்றி கூறினார். 

     தோழமையுள்ள 
   J.ஜோதிநாதன் BS
   AIBDPA திண்டுக்கல்

Post a Comment

0 Comments