Latest

10/recent/ticker-posts

காரைக்குடி மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் முழக்கம் வெளியீட்டு விழா

 காரைக்குடி மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் முழக்கம் வெளியீட்டு விழா





              இன்று (10:04:2025 ) காரைக்குடி AIBDPA  மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் முழக்கம் பத்திரிக்கை வெளியீட்டு விழா இராமநாதபுரம் கிளையில், மாவட்டச்செயலர் தோழர். அ.ஆ.இராமன் வரவேற்புரையுடன், மாவட்டத்தலைவர் தோழர். மீ. முத்துராமலிங்கம் வெளியிட கிளைச்செயலர் தோழர். M. லோகநாதன் பெற்றுக் கொண்டார். இதில் இராமநாதபுரம் கிளை உறுப்பினர்களும், காரைக்குடி தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். 

                புதிய உறுப்பினராக தோழர். V. நீலமேகம் அவர்கள் AIBDPAல்  தன்னை  இணைத்துக் கொண்டார். இறுதியில் மாவட்ட பொருளாளர்  தோழர். இரா. சுப்பிரமணியன் நன்றி கூறியதுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

அ.ஆ.இராமன் மா.செயலர்.

Post a Comment

0 Comments